Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கதலோனியாவில் சட்டபூர்வ ஆட்சிக்கு முன்னுரிமை

In ஐரோப்பா
Updated: 07:35 GMT, Oct 26, 2017 | Published: 07:35 GMT, Oct 26, 2017 |
0 Comments
1138
This post was written by : Risha
Spains-Prime-Minister-Mariano-Rajoy

கதலோனியாவில் வழமையான நிலைமையை ஏற்படுத்தும் வகையில், சட்டபூர்வமான ஆட்சியை முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்துக்கு ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.

ஸ்பெய்ன் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கதலோனியாவின் நெருக்கடியான நிலைமை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கதலோனியாவை நாளை முதல் ஸ்பெய்ன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்;டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு வழமையான நிலைமையை ஏற்படுத்தும் நோக்கில் சட்டபூர்வமான ஆட்சியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பெய்ன் அரசாங்கம் முன்னுரிமை அளித்துச் செயற்படுகின்றது’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg