Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதாதைகள் குறித்து தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் விதித்த உத்தரவு

In இந்தியா
Updated: 09:22 GMT, Oct 26, 2017 | Published: 09:21 GMT, Oct 26, 2017 |
0 Comments
1226
This post was written by : Kemasiya

பொதுமக்களின் போக்குவரத்திற்கு, இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை வைத்தமைக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை, இன்று சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜீ.ஆர் நுற்றாண்டு விழாவில், பொதுமக்களுக்கு இடையூறாக நுற்றுக்கணக்கான பதாதைகள் வைக்கப்பட்டைமை தொடர்பில், ராமசாமி என்பவர் இன்று உயர் நிதிமன்றில் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துகொண்ட நீதிபதி சுந்தரேஸ், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதில் விழாவின் போது வைக்கப்பட்ட பதாதைகளில், அனுமதி பெற்ற பதாதைகள், அனுமதி பெறாத பதாதைகள் குறித்த முழு விபரங்களும் உள்ளடங்களாக 4 மணிக்குள் அறிக்கையினை சமர்ப்பிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg