Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சியோமியின்(xiaomi) புதிய அம்சங்கள் கொண்ட note 5 ஸ்சிமாட் விரைவில்

In அறிவியல்
Updated: 10:38 GMT, Oct 26, 2017 | Published: 10:34 GMT, Oct 26, 2017 |
0 Comments
1267
This post was written by : Kemasiya
xiaomi-redmi-note-750-750x506

சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்சிமாட் போனை வெளியிடுவது தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் டீசர் என்பவற்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இது ரெட்மி நோட்-5A  மொடலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி ரெட்மி நோட் 5A சிமாட்போன் ஓகஸ்ட் மாதம்  சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்சிமாட் போனில் 16 எம்பி செல்ஃபி கமரா வழங்கப்பட்டிருந்தது. மேலும் சியோமி நிறுவனம் MIUI 9 குளோபல் ஸ்டேபில் ரம் சார்ந்த தகவல்களை வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 5A ஸ்சிமாட் போன்  கோல்ட், ரோஸ்  மற்றும்  சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொடல்  சார்ந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சில தினங்களில் தெரியவரும். இத்துடன் இதே ஸ்சிமாட் போனின் லோ-என்ட் மொடல் வெளியிடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg