Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உயிர்களை காவுகொண்ட தாக்குதல்களை நினைவுகூர ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் அறிக்கை

In கனடா
Updated: 12:09 GMT, Oct 26, 2017 | Published: 11:59 GMT, Oct 26, 2017 |
0 Comments
1159
This post was written by : Anojkiyan
justin_trudeau_1.jpg.size.xxlarge.promo

நாட்டிற்கு சேவை செய்யும் போது மறைந்த வீரர்களையும், நாடாளுமன்ற ஹில் மற்றும் தேசிய போர் ஞாபகார்த்த நினைவக தாக்குதல்களை நினைவு கூறும் முகமாக அனைவரும் ஒன்றிணைந்து நிறைவு மரியாதை செலுத்த வேண்டும் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தாக்குதல்கள் கனடியரை அச்சுறுத்தவும் பிரிக்கும் நோக்குடனும் நடாத்தப்பட்டது. ஆனால் பதிலாக இச்சம்பவம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. நாங்கள் முன்னரை விட மிக வலுவாக இணைந்து எங்களது நேசத்திற்குரிய மதிப்புக்கள் சுதந்திரம் ஜனநாயகம் பன்முகத்தன்மை மற்றும் சேர்ந்து கொள்ளுதல் போன்ற தன்மைகள் எப்பொழுதும் எங்களை வெற்றி கொள்ள செய்யும்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காப்ரல் நேதன் சிறிலோ என்பவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg