Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிநாடுகளில் வாங்கிய phoneஐ இந்தியாவில் சரிசெய்துகொள்ளஅப்பிள் வழங்கும் சலுகை

In அறிவியல்
Updated: 11:12 GMT, Oct 26, 2017 | Published: 11:00 GMT, Oct 26, 2017 |
0 Comments
1371
This post was written by : Kemasiya
screen shot 2017-09-12 at 21848 pm

வெளிநாடுகளில் வாங்கும்  அப்பிள் கைத்தொலைபேசிகளில் பிழைகள் ஏற்படின், இந்தியாவில்  சீர் செய்து கொள்ளும் வகையில் உத்தரவாதம் கொடுக்க அப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்த நாடுகளில் கைத்தொலைபேசிகளை வாங்குகின்றோமோ, அந்த நாடுகளில் தான் போனுக்கான உத்தரவாதமும் கிடைக்கும். ஆனால் முதல் தடைவையாக இந்தியாவிற்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றது.

அப்பிள் நிறுவனத்தின் அண்டுவிழாவின் பிரத்தியேக பதிப்பான ஐ-போன் -x சிமாட்போனுக்கான விற்பனை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு மட்டும் தான் அப்பிள் நிறுவனம் இந்த சலுகையை வழங்கிகுன்றதா என, வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினாலும், ஏனைய நாடுகளில் இந்த உத்தரவாதம் குறித்த சலுகை வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரையில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg