Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய உலக சாதனைக்கு தயாராகும் பிரித்தானியா!

In
Updated: 11:22 GMT, Oct 26, 2017 | Published: 11:21 GMT, Oct 26, 2017 |
0 Comments
1325
This post was written by : Risha

பிரித்தானியாவில் வடிவமைக்கப்பட்ட மணிக்கு 1000 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடிய கார் பிரித்தானியாவின் கோர்ன்வோல் பகுதியில் முதல் முறையாக பரிசோதிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் 763 மைல் வேகத்தில் தரையில் பயணிக்கக்கூடிய காரொன்று வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த உலக சாதனையை முறியடிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எமது தரத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலான ஒரு முயற்சியாகும் என பிரித்தானிய விமானப்படையின் போர் விமானியும், தரைமார்க்கமாக அதிவேகமாக வாகனம் செலுத்தி சாதனை படைத்தவருமான அண்டி கிறீன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரலாற்றில் மிக அசாதாரண, அதிநவீன, உயர் செயல்திறன் மிக்க இக்காரானது, எட்டு விநாடிகளில் 0-200 மைல் வேகத்தை கடக்கும் வல்லமை கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg