Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Renault கார் நிறுவனத்தின் Captur புதிய கார் – முற்பதிவுகளுக்கு அறிவித்தல்

In அறிவியல்
Published: 12:36 GMT, Oct 26, 2017 |
0 Comments
1090
This post was written by : Kemasiya
201710261627028718_2_Renault-Captur-Rear._L_styvpf

ரொனோல்ற் (Renault ) நிறுவனத்தின் Captur எனப்படும் கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொனோல்ற் செயலி அல்லது  ரொனோல்ற் இந்தியா வலைத்தளத்திலும் முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தனது டுவிட்டர் ஊடாக ரொனால்ற் தெரிவித்துள்ளது.

குறித்த காரை வாங்குவதற்காக முற்பதிவு செய்துகொள்ள 25, 000 ரூபா பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரொனோல்ற் காரில் 1.5 லீட்டர் பெட்டோரல் கொள்வனவு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg