Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் முருகதாஸ்!

In சினிமா
Updated: 11:51 GMT, Oct 26, 2017 | Published: 11:51 GMT, Oct 26, 2017 |
0 Comments
1245
This post was written by : Vithushagan

மெர்சல் படத்தை தொடந்து தளபதி விஜய், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கு ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சோலோ’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே விஜய், முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்கள் மிகவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

ஆகையால்,   முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg