Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எகிப்து ஜனாதிபதி- பிரான்ஸ் நிதியமைச்சர் சந்திப்பு!

In ஐரோப்பா
Updated: 11:51 GMT, Oct 26, 2017 | Published: 11:51 GMT, Oct 26, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Risha
bb

பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசியை, பிரான்ஸ் நிதியமைச்சர் ப்ரூனோ லே மெய்ர் சந்தித்து கலந்துரையாடினார்.

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரான்ஸ் பயணித்துள்ள எகிப்து ஜனாதிபதியுடனான இச்சந்திப்பு நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்தது.

முந்தைய அரசாங்கத்தின் கீழ், எகிப்துடன் பிரான்ஸ் பல பெரிய இராணுவ ஒப்பந்தங்களை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் எதுவும் எட்டப்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg