Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடதாசி தொழிற்சாலைகளை புனரமைக்க நடவடிக்கை!

In இலங்கை
Published: 15:44 GMT, Oct 26, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Vithushagan
adc3a2c39152af5b5a1a397416c9fb63_XL

அரச, தனியார் துறை பங்களிப்பு திட்டத்தின் மூலம் வாழைச்சேனை எம்பிலிப்பிட்டிய தேசிய கடதாசி தொழிற்சாலைகள் இரண்டும் மீண்டும் புனரமைக்கப்படவுள்ளது.

தென்கொரியா, இலங்கைக்கு வழங்கும் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடனும் , ஜேர்மன் ஓயின் நிறுவனத்தில் தெற்காசிய வலயத்திற்கு பொறுப்பான இந்தியாவில் செயற்படும் எஸ்வி நிறுவனத்தின் ஒத்துழைப்புடனும் புதிய திட்டத்தை முன்னெடுப்பதற்கு வாழைச்சேனை தேசிய கடதாசி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி மங்கள சி. செனரத் செயல்படுகின்றார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரது  தேசிய அரசாங்கத்தின் பொருளாதாரம் தொடர்பான அரச மற்றும் தனியார் கூட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg