Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பிரதிப் பிரதமரின் தெரிவு சட்ட ரீதியற்றது

In உலகம்
Updated: 05:41 GMT, Oct 27, 2017 | Published: 05:41 GMT, Oct 27, 2017 |
0 Comments
1196
This post was written by : Suganthini

அவுஸ்ரேலியாவின் பிரதிப் பிரதமர் Barnaby Joyce உட்பட நான்கு அரசியல்வாதிகள் சட்ட ரீதியற்ற முறையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றிருந்தமை காரணமாகவே, இவர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது எனவும் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய தீர்ப்பில் கூறியுள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள், அவுஸ்ரேலியாவில் தேர்தலில் தெரிவுசெய்யப்படுவதற்கு அந்நாட்டு அரசியலமைப்பு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg