Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணக்கம்!

In இலங்கை
Updated: 06:32 GMT, Oct 27, 2017 | Published: 06:32 GMT, Oct 27, 2017 |
0 Comments
1169
This post was written by : Anojkiyan

50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன.

நேற்று (வியாழக்கிழமை) அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.அத்துகோரல ஆகியோர் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபாய் மானியத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடுகள், மலையகம் மற்றும் வடக்கு கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg