Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நான்கு ஏவுகணைகளை ஒரேநேரத்தில் சோதித்த ரஷ்யா!

In
Updated: 07:51 GMT, Oct 27, 2017 | Published: 07:39 GMT, Oct 27, 2017 |
0 Comments
1306
icon_com
This post was written by : Suganthini
russian

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் 4 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளது.

டியூ-160, டியூ-95 எம்.எஸ். மற்றும் டியூ-22 எம் -3 ஆகியவையும் நீர்மூழ்கிக் கப்பலை தாக்கும் வகையிலான ஏவுகணைகளும் நேற்று (வியாழக்கிழமை) சோதிக்கப்பட்டன.

கஜகஸ்தானின் குரா எனும் இடத்திலுள்ள சோதனை மையத்தை இலக்கு வைத்து, ரஷ்யாவின் வடமேற்கிலுள்ள பிலெட்ஸ் ராணுவத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது, இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

எனவே, இந்தச் சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மாதமும் ரஷ்யா ‘தொபோல்’ ரக ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg