Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் மீன் விலை குறையும் சாத்தியம்!

In இலங்கை
Updated: 09:44 GMT, Oct 27, 2017 | Published: 08:32 GMT, Oct 27, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Anojkiyan
fi

இலங்கையின் மீன் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக மீன் விலையினை குறைக்குமாறும் மீன்பிடி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான மீன் இறக்குமதியினை நிறுத்தக்கோரியும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg