Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவை நிராகரித்து அரசியலில் பயணிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது: துமிந்த

In இலங்கை
Updated: 09:44 GMT, Oct 27, 2017 | Published: 08:52 GMT, Oct 27, 2017 |
0 Comments
1200
This post was written by : Anojkiyan

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்து அரசியலில் பயணிக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த தலைவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை, எனினும் அவர் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்ற தேவை இல்லை.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளை தடுக்க வேண்டியது எமது கடமை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg