Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதி முடிவு இன்று வெளியிடப்படும்!

In இலங்கை
Updated: 09:18 GMT, Oct 27, 2017 | Published: 09:13 GMT, Oct 27, 2017 |
0 Comments
1166
This post was written by : Anojkiyan
SAITM-1

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான அரசாங்கத்தின் இறுதி தீர்வு, இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுமென உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழுவின் உறுப்பினர்களான சட்டமா அதிபர், உயர் கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர், சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்துகொள்வர். மற்றும் சுகாதார அமைச்சர் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஆகியோர் கடந்த தினங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இதன்அடிப்படையில் தற்போறு இறுதி தீர்வு தயாரிக்கப்பட்டு ஜனாபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், இன்று மாலை ஜனாதிபதியால் இது வெளியாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg