Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா விரைகிறார் மஹிந்த ராஜபக்ஷ!

In இலங்கை
Published: 10:17 GMT, Oct 27, 2017 |
0 Comments
1214
This post was written by : Anojkiyan
mj

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளைய தினம் (சனிக்கிழமை) இந்தியாவிற்கு பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா செல்லும் மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச பௌத்த மற்றும் கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் பங்கேற்பதற்கும் முதலாவதாக உரை நிகழ்த்துவதற்குமே அங்கு செல்லவுள்ளார்.

ஆனால் இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளாரா என்பது குறித்த உத்தியோகபூர்வ தகவல் எதுவும் இல்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg