Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவூதியில் 17 வருடங்கள் இன்னல்கள் அனுபவத்த பணி பெண் நாடு திரும்பினார்!

In இலங்கை
Updated: 11:08 GMT, Oct 27, 2017 | Published: 11:08 GMT, Oct 27, 2017 |
0 Comments
2046
This post was written by : Anojkiyan

சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சுமார் 17 வருடங்கள் சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் கடும் போராட்டத்திற்கு பின் நாடு திரும்பியுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலாத்த அத்துகோரல ஆகியோரின் முயற்சியால், குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கைக்கு வந்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கே.ஜி.குசுமவாத்தி என்ற பெண், சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றிற்கு பணி பெண்ணாக சென்றதாக கூறப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக குடும்பத்திற்கு தகவல் கிடைக்காததன் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg