Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். இளைஞன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Published: 11:34 GMT, Oct 27, 2017 |
0 Comments
1226
icon_com
This post was written by : Anojkiyan
jail (1)

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸார் இருவரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, எதிர்வரும் 10ஆம் திகதிவரை சந்கே நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஜூலை 9ஆம் திகதி 6ஆம் கட்டை மணற்காட்டுப் பகுதியில், அனுமதியற்ற முறையில், மணலை கன்ரர் ரக வாகனத்தில், ஏற்றிச் சென்றபோது, பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்ட நிலையில், மீறிச் சென்றபோது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 24 வயதான யோகரசா தினேஸ் என்ற துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg