Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹொண்டா நிறுவனத்தின் புதிய இலத்திரணியல் கார்

In அறிவியல்
Published: 11:20 GMT, Oct 27, 2017 |
0 Comments
1416
This post was written by : Kemasiya
fsdfcs

ஹொண்டா நிறுவனம், இந்திய சந்தையில் விற்பனை செய்யும் வகையில் இலத்திரணியல் வாகனங்களை தயாரிக்கும் பணியில் விரைவாக செயற்பட்டு வருகின்றது.

ஹொண்டா  சிட்டி மற்றும் ஜாஸ் கார்களின் ஹைப்ரிட் மொடல்களை ஹொண்டா  வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹோன்டா சிட்டி செடான் மற்றும் ஜாஸ் ஹேட்ச்பேக் மொடல்கள்ள் 2020ஆம் ஆண்டு வாக்கில் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து புதிய மொடல்கள் ஹைப்ரிட் பதிப்புகளாக வெளியிடப்படலாம்.

புதிய ஹொண்டா சிட்டி மற்றும் ஜாஸ் மொடல்கள் ஏற்கனவே ஜப்பானில் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு மொடல்களிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 108bhp மற்றும் 134Nm செயல்திறன் கொண்டிருக்கிறது.

அத்துடன் இந்த எஞ்ஜின்கள் லில்தியம்-அயன் மின்கலம் மூலம் இயக்கப்படுகிறது. இவை 29.5bhp மற்றும் 170Nm  செயல்திறன் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg