Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மடிக்கும் கைத்தொலைபேசி விரைவில்

In அறிவியல்
Published: 11:24 GMT, Oct 27, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Kemasiya
dfdsfd

சம்சுங் நிறுவனம் 2018ஆம் ஆண்டில் மடிக்கக்கூடிய சிமாட்போன்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய சிமாட்போன்களுக்கு என சாம்சுங் நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் சம்சுங் சார்பில் பிதிவிடப்பட்டுள்ள வரைபடங்கள் LetsGoDigital மூலம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சம்சுங் பதிவிட்டுள்ள வரைபடங்களின் தலைப்பில் மடிக்கக்கூடிய மின்சாதனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg