Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெனியாயவில் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வு!

In
Updated: 16:28 GMT, Oct 27, 2017 | Published: 16:28 GMT, Oct 27, 2017 |
0 Comments
1162
This post was written by : Vithushagan

சமாதான பேரவையினால் இன ஒற்றுமையை ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகை தெனியாய என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதில் தெனியாய புனித மத்தேயு சிங்கள பாடசாலை மாணவர்களையும் ,என்சல்வத்த தமிழ் வித்தியாலய தமிழ் மாணவர்களையும் ஒன்றினைத்து தீபாவளி பண்டிகையும்,கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதன் போது புனித மத்தேயு பாடசாலை அதிபருக்கு ஞாபக சின்னம் வழங்கப்பட்டதுடன்,மாணவர்களின் பரதம்,கரகம் ,நரகாசூரவதம் நாடகம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றது.

sa (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg