Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியாசமான முறையில் செல்பி எடுக்க முயற்சித்த பெண்கள் உயிரிழப்பு!

In இந்தியா
Updated: 04:43 GMT, Oct 28, 2017 | Published: 04:42 GMT, Oct 28, 2017 |
0 Comments
1231
This post was written by : Kemasiya
94576_thumb

வித்தியாசமாக முறையில் செல்பி எடுக்க முயன்ற, ஆந்திராவை சேர்ந்த இரு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம், அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒன்பது பெண்கள், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) ஒடிசாவிவிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த வேளையில், ஆற்றின் நடுப்பகுதியில் நின்று செல்பி எடுக்க முயன்றவேளை, கால் தவறியதால் இரு பெண்கள் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தை தொடர்ந்து அப் பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அப் பகுதி மக்களின் உதவியுடன் சடலங்களை மீட்டுள்ளனர்.

அத்துடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg