Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயிலில் பொருட்களை அனுப்புபவர்களுக்கு அறிவித்தல்!

In இலங்கை
Updated: 05:05 GMT, Oct 28, 2017 | Published: 05:04 GMT, Oct 28, 2017 |
0 Comments
1195
This post was written by : Vithushagan
tra

எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல்  ரயில் மூலம் பொருட்களை அனுப்பும் சேவைக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, இந்தக் கட்டண உயர்வு ஐம்பது சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.ஜே.இதிபொலகே  தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg