Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலைச்சின்ன விவகாரம்: அரசின் ஆவணங்களை ஆய்வு செய்தனர் தினகரன் தரப்பு

In இந்தியா
Updated: 05:04 GMT, Oct 28, 2017 | Published: 05:04 GMT, Oct 28, 2017 |
0 Comments
1500
This post was written by : Kemasiya

அ.தி.மு.க.வின் இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணையில், தமிழக அரசு சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் உண்மையானவையா என, தேர்தல் ஆணையகத்தின் அனுமதியுடன் தினகரன் தரப்பு ஆராய்ந்துள்ளனர்.

சின்னம் குறித்த விசாரணை, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், கடந்த வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையகம் வழங்கிய அனுமதியின்படி, நேற்று (வெள்ளிக்கழமை) தினகரன் தரப்பின் சட்டத்தரணி குறித்த எடப்பாடி தரப்பு ஆவணங்களை ஆணையகத்தில் வைத்து ஆய்வு செய்தார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது, தினகரன் தரப்பு எடப்பாடி மற்றும் பன்னீர்ச்செல்வம் ஆகியவர்கள் ஒன்றாக சமர்ப்பித்துள்ள ஆவணங்கள், உண்மையானவையா என ஆய்வு செய்ய அனுமதி கேட்டிருந்தனர்.  அவர்களின் கோரிக்கைக்கு தேர்தல் ஆணையகம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இந்த ஆராய்வு இடம்பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg