Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லிபியாவில் அடையாளம் காணப்படாத 37 சடலங்கள் கண்டெடுப்பு

In உலகம்
Updated: 05:56 GMT, Oct 28, 2017 | Published: 05:56 GMT, Oct 28, 2017 |
0 Comments
1287
This post was written by : Suganthini

லிபியாவில் அடையாளம் காணப்படாத 37 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லிபியா நகரான பெங்காஸிக்கு அருகில் இந்தச் சடலங்கள் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பதுடன், துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்களுடன் இந்தச் சடலங்கள் காணப்படுவதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.

சடலங்களின் மார்பகங்கள் மற்றும் தலைப் பகுதிகளில் காயங்கள் காணப்படுகின்றன.

இந்தச் சடலங்களை அடையாளம் காணும் வகையில், பெங்காஸி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg