Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொந்த வீட்டில் குடியேறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

In சினிமா
Updated: 06:33 GMT, Oct 28, 2017 | Published: 06:33 GMT, Oct 28, 2017 |
0 Comments
1235
This post was written by : Elakkiya

காக்கா முட்டை திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சென்னை சாலி கிராமத்தில் வீடு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இரண்டு காதநாயகிகளில் ஒருவராக நடித்து அதன் பின்னர் தனியாக தன்னை சாதித்து காட்டி காக்கா முட்டை திரைப்படம் மூலம் பிரபலமாகிய ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை காலமும் சென்னையில் வாடகை வீட்டிலேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் வீடு ஒன்றை வாங்குவதற்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg