Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா சென்றார் மஹிந்த!

In இலங்கை
Published: 06:35 GMT, Oct 28, 2017 |
0 Comments
1137
This post was written by : Vithushagan
625.0.560.320.160.600.053.800.700.160.90

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (சனிக்கிழமை) காலை 5.30 மணியளவில் இந்தியா சென்றுள்ளார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டே அவர் இன்று இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பௌத்த, கலாசார சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg