Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளையோர் கால்பந்து: இறுதிப் போட்டியில் முதல் முறையாக களம் காணும் இங்கிலாந்து

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:51 GMT, Oct 28, 2017 | Published: 06:50 GMT, Oct 28, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Risha
FiFa

பதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டிக்குள் முதல்முறையாக நுழைந்து, எதிர்பார்ப்புமிக்க போட்டியில் இங்கிலாந்து அணி இன்று (சனிக்கிழமை) களம் காணவுள்ளது.

இதேவேளை, இம்முறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு ஸ்பெயின் நான்காவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

ஸ்பெயின் அணி இதுவரை 1991, 2003 மற்றும் 2007 ஆண்டுகளில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனினும், இதுவரை ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்காத நிலையில், நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான எதிர்பார்ப்பு மிக்க போட்டி கொல்கத்தாவில் இன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg