Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதிக்குள் இந்திய வீரர்கள்

In டெனிஸ்
Updated: 07:42 GMT, Oct 28, 2017 | Published: 07:42 GMT, Oct 28, 2017 |
0 Comments
1169
This post was written by : Risha
ind

பரிஸில் நடைபெற்றுவரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகளில் இந்தியாவின் மூன்று வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

எச்.எஸ். பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி. சிந்து ஆகியோரே இவ்வாறு காலிறுதி வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி போட்டியில் டென்மார்க் வீரரை எதிர்கொண்ட பிரனோய், 21-16, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

இதே பிரிவில் மற்றொரு போட்டியில் சீனா வீரர் யூகி ஷீ-ஐ சந்தித்த இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன விராங்கனை சென் யூஃபேவை எதிர்கொண்டார். இப்போடியில் 21-14, 21-14 என்ற செட்கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg