Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமர் தலைமையில் `எங்கள் நிலத்தில் எங்கள் காணி’ எனும் வேலைத்திட்டம்!

In இலங்கை
Updated: 10:30 GMT, Oct 28, 2017 | Published: 09:21 GMT, Oct 28, 2017 |
0 Comments
1219
This post was written by : Vithushagan
ranil_wickremesinghe

’எங்கள் நிலத்தில் எங்கள் காணி’ என்னும் வேலைத்திட்டத்தின் கீழ் தோட்டப்புற மக்களுக்கு தனி வீடுகளுக்கான உரிமைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் நகரில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சர்களான பழனி திகாம்பரம் மனோ கணேசன் நளின் திசாநாயக்க கயந்த கருணாதிலக்க ஆகியோரும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் இரண்டாயிரத்து 800 பேர் நன்மை அடைவார்கள் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg