Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

என் தந்தை சமுதாயத்தை நன்கு புரிந்து கொண்டவர்: ஸ்ருதி ஹாசன்

In
Updated: 10:01 GMT, Oct 28, 2017 | Published: 09:50 GMT, Oct 28, 2017 |
0 Comments
1136
This post was written by : Elakkiya
kamal-haasan_640x480_81496751160

“எனது தந்தைக்கு அரசியல் தெரியுமோ இல்லையோ சமுதாயத்தை நன்றாக புரிந்து கொண்டவர். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவை என்பதை புரிந்து கொண்டவர். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன்” என்று நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg