Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாந்தை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

In இலங்கை
Updated: 10:36 GMT, Oct 28, 2017 | Published: 10:36 GMT, Oct 28, 2017 |
0 Comments
1250
This post was written by : Surenth

மாந்தை மேற்கு ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆண்டாங்குளம் சந்தியில் கடை ஒன்றை நடத்தி வந்த சன் நீக்கிலாஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று (வெள்ளிக்கிழமை) அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 076-8400 798, மற்றும் 076-7480357 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg