Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சி வெற்றி பெறும்: மஹிந்த

In இலங்கை
Updated: 10:29 GMT, Oct 28, 2017 | Published: 10:15 GMT, Oct 28, 2017 |
0 Comments
1114
This post was written by : Vithushagan
blogger-image--2141196862

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெறுவது உறுதி என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் முளைக்கும் சிறு சிறு கட்சிகளினால் வெற்றி பெற முடியாது என்பது எமது நாட்டின் வரலாறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் என்று ஒன்று வந்தால் தமது கட்சிக்கு சவாலாக அமையப் போவது ஐக்கிய தேசியக் கட்சி ஒன்று மாத்திரமே ஆகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg