Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரிய வெங்காய விவசாயத்திற்கு நிவாரணம் கோரும் விவசாயிகள்

In வணிகம்
Updated: 11:03 GMT, Oct 28, 2017 | Published: 11:02 GMT, Oct 28, 2017 |
0 Comments
1235
This post was written by : Kemasiya

பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நிவாரணம் தேவைப்படுவதாக, அவர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான(2018) வெங்காய முதலீட்டின் தேவையை கருத்தில் கொண்டே விவசாயிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீகிரியப் பிரதேசத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, கலந்துகொண்டு பேசிய விடுதலை முன்னணியின் மாகாண சபை அமைச்சர் நாமல் கருணாரட்ன, இலங்கை விவசாய சம்மேளனம் உடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg