Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர்களால் கைவிடப்பட்டுள்ள வயல்களில் நெல் அறுவடை

In உலகம்
Updated: 11:02 GMT, Oct 28, 2017 | Published: 11:02 GMT, Oct 28, 2017 |
0 Comments
1489
This post was written by : Suganthini

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குச் சொந்தமான வயல்வெளிகளில் நெல் அறுவடையில் மியன்மார் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

ராஹினி மாநிலத்தில் சுமார் 71 ஏக்கரைக் கொண்ட வயல்வெளிகளில் நெல் அறுவடையில் ஈடுபட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது.

ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி முதல் நிலவிவரும் வன்முறை காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களது உடைமைகளைக் கைவிட்டுள்ள நிலையில், அயல் நாடான பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.

இதுவரையில் ரோஹிங்கியா அகதிகள் சுமார் 6 இலட்சம் பேர் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளதாகவும் ஐ.நா. அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg