Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்: இன்னும் ஆயிரம் தினங்கள்

In விளையாட்டு
Updated: 11:19 GMT, Oct 28, 2017 | Published: 11:18 GMT, Oct 28, 2017 |
0 Comments
1189
This post was written by : Risha

2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் ஆயிரம் தினங்கள் உள்ள நிலையில், அதனை முன்னிட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாபெரும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

கடும் மழைக்கு மத்தியில் குறித்த நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றிருந்தது. இதன்போது, ஒலிம்பிக் போட்களுக்கான நேரக்கணிப்பும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் டோக்கியோ ஆளுநர், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை கூடைப்பந்து போட்டி முதல் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், மூவரடங்கிய கூடைப்பந்து போட்டியும் நிகழ்வில் இடம்பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg