Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நேர மாற்றம்

In
Published: 14:11 GMT, Oct 28, 2017 |
0 Comments
1857
This post was written by : Surenth
Time Change

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணியில் இருந்து குளிர்காலத்துக்கான நேரக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நேர மாற்றம் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை குறிப்பாக மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவிப்பின் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நேரத்தில் நான்கரை மணித்தியால வித்தியாசத்தில் இருக்கும் அதேவேளை பிரித்தானியாவுக்கும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நேரத்தில் ஐந்தரை மணி நேர வித்தியாசம் இருக்கும்.

மேலும் அமெரிக்கா, கனடாவிலும் குளிர்கால நேரமாற்றம் அமுல்ப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg