Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யேமனின் நிலைவரம் அதிர்ச்சியளிக்கின்றது – ஐ.நா.

In உலகம்
Published: 11:59 GMT, Oct 28, 2017 |
0 Comments
1136
This post was written by : Suganthini
yemen

சவுதி அரேபியாவின் தலைமையில் யேமனில் கடந்த இரண்டரை வருடங்களாக முன்னெடுப்பட்ட மோதலைத் தொடர்ந்து, அங்கு காணப்படும் நிலைவரம் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா.வின் மனித உரிமை விவகாரங்களுக்கான தலைவர் மார்க் லோகொக் (ஆயசம டுழறஉழஉம) தெரிவித்துள்ளார்.

யேமனுக்கான 5 நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘யேமனில் தற்போதைய நிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக விஜயம் செய்துள்ள நான், பல விடயங்களை அவதானித்துள்ளேன். இந்நிலையில், அங்கு காணப்படும் மனிதாபிமான நிலைவரம் அதிர்ச்சி அளிக்கின்றது’ என்றார்.

‘பெருமளவான மக்கள் தங்களது சொந்த வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். அத்துடன், பலர் கொலரா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஆகவே, இந்த மக்களுக்குத் தேவையான மனிதாபிமான நடவடிக்கைகள்  உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்காக  அனைத்துத் தரப்பினர்களிடமும் நாம் உதவி கோருகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg