Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தாராவுடன் ராஜஸ்தான் செல்லும் சிவகார்த்திகேயன்!

In சினிமா
Published: 12:00 GMT, Oct 28, 2017 |
0 Comments
1365
icon_com
This post was written by : Vithushagan
11-1507699325-velaikkaran-555

‘வேலைக்காரன்’ படத்தினுடைய பாடல் காட்சி  ஒன்றின் படப்பிடிப்புக்காக நயன்தாராவுடன் நடிகர் சிவகார்த்திகேயன் ராஜஸ்தான் சென்றுள்ளார்.

மோகன்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வேலைக்காரன்’ படத்தில், மலையாள முன்னணி நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

மேலும் படத்தில். பிரகாஷ் ராஜ், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து வருகின்றனர்.

இந்தப் படம், எதிர்வரு நத்தார் பண்டிகை அன்று  வெளியா உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு பாடலைப் படமாக்குவதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா உட்பட படக்குழு ராஜஸ்தான் சென்றுள்ளது.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதுடன், இந்தப் பாடலுக்கு, பிருந்தா நடனம் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg