Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குடியரசு தின விழா: மூன்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு பிரதமர்கள் பங்கேற்பு!

In இந்தியா
Updated: 07:15 GMT, Oct 29, 2017 | Published: 07:15 GMT, Oct 29, 2017 |
0 Comments
1255
This post was written by : Kemasiya

எதிர்வரும் ஆண்டு (ஜனவரி-2018) இடம்பெறவுள்ள குடியரசு தின விழாவின் போது, மூன்று வெளிநாட்டு பிரதமர்கள் கலந்துகொள்ள உள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி நாட்டின் குடியரசு தினவிழா கொண்டாடப்படுவது வழமை. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டு பிரதமர்கள் கலந்துகொள்வார்கள்.

அந்த வகையில் எதிர்வரும் வருடம் கிழக்காசிய  நாடுகளான வியட்நாம் பிரதமர் ‘நகுயே என் சுயான் புக்’ மற்றும் சிங்கப்புர் பிரதமர் ‘லீ சியென்லுக்’, மலேசியப் பிரதமர் ‘நஜிப் ரசாக்’ ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே போன்று இன்னும் சில ஆசிய நாட்டுப் பிரதமர்கள்  கலந்துகொள்ள  வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg