Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் பேசவும் நேரம் கிடையாது: நடிகையின் நெகிழ்ச்சி

In சினிமா
Updated: 09:57 GMT, Oct 29, 2017 | Published: 09:55 GMT, Oct 29, 2017 |
0 Comments
1380
This post was written by : Kemasiya

தொழில் என்று வந்துவிட்டால் நண்பர்கள், குடும்பத்தோடு நேரம் செலவு செய்ய முடியாது, ஆனால் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்போது, மிகவும் சந்தோஷமாக உள்ளேன் என, நடிகை ராசி கண்ணா கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகையான இவர், தற்போது நயன்தாரா, அதர்வா நடிக்கும், இமைக்காத நொடிகள்  உட்பட இரு தமிழ் படங்களில் நடித்து வருகின்றார். அத்தோடு தெலுங்கு உட்பட இன்னும் சில படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பதற்கு வந்து இடையில் சில காலம் வாய்ப்புக்கள் இன்றி ஓய்வெடுத்தார். இந் நிலையில், மீண்டும் படவாய்ப்புக்கள் வருவதையொட்டி நடிக்கும் இவர், தற்பொழுது படங்கள் அதிகம் என்பதனால் குடும்பம் உட்பட வேறு எதிலும் நேரம் செலவுசெய்ய முடியவில்லையென தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg