Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உதவித்திட்டங்கள்

In
Updated: 09:40 GMT, Oct 29, 2017 | Published: 09:37 GMT, Oct 29, 2017 |
0 Comments
1212
This post was written by : Suganthini
irma

சூறாவளியால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்குச் சொந்தமான பகுதிகளில், புதிய திட்டங்களின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்களை எதிர்காலத்தில்  முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குச் சொந்தமான சில பகுதிகளில், கடந்த செப்டெம்பர் மாதம் வீசிய இர்மா சூறாவளியால் பாரியளவான சேதங்கள் ஏற்பட்டிருந்தன.

அத்திலாந்திக் பெருங்கடலில் இர்மா சூறாவளி உருவாகியிருந்ததுடன், இதில் சிக்குண்டு 37 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிகளிலுள்ள மக்களின் நலன் கருதி பாரிய உதவித்திட்டங்களை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg