Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசன் அபிவிருத்தி பணிகளை முடக்குகிறார்: தமிழிசை சௌந்தரராஜன்

In இந்தியா
Updated: 11:06 GMT, Oct 29, 2017 | Published: 11:05 GMT, Oct 29, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Surenth
Tamilisai

எண்ணூரில் நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்டதால், வடசென்னை அனல் மின் நிலையத் திட்டப் பணிகள் பாதிக்கப்படக் கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த அவர், இது குறித்து கருத்து தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், பணமதிப்பிழப்பு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் கறுப்பு நாள் அல்ல என்றும் கறுப்புப் பணத்தை ஒழித்த நாள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு குறித்த தவறான பிரசாரத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் சென்று தமது ஆதரவு பிரசாரத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg