Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

15வது சதத்தை பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா!

In கிாிக்கட்
Published: 10:28 GMT, Oct 29, 2017 |
0 Comments
1474
This post was written by : Anojkiyan
roh

இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா, தனது 15வது சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.

தற்போது கன்பூர் மைதானத்தில் நடைபெற்றுவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அவர் இந்த சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

அவர் 106 பந்துகளில் 11 பவுண்ரிகள் இரண்டு சிக்ஸர்கள் அடங்களாக இந்த சதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமல்லாமல் அவர் நியூசிலாந்து அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட முதல் சதம் இதுவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg