Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயக்குநர் மரணம்- சோகத்தில் திரையுலகம்

In சினிமா
Updated: 11:29 GMT, Oct 29, 2017 | Published: 10:32 GMT, Oct 29, 2017 |
0 Comments
2335
This post was written by : Kemasiya

திடீரென் ஏற்பட்ட மாரடைப்பினால் இளம் இயக்குனர் உயிரிழந்துள்ளமை திரையலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தாயகம்” என்னும் தமிழ் திரைப்படத்தை இயக்கிய (வயது -29) கண்ணன் ரங்கசாமி, மாரடைப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த மாதம், மாரடைப்பினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன்போது கோமா நிலைக்கு சென்ற அவர், நாற்பது நாட்களுக்கு பின்னர் குணமடைந்தார்.

இந்த நிலையில், சாதாரணமாக இருந்த கண்ணன் தீடீரென ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்துள்ளார். இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg