Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

nokia-2 ஸ்சிமாட்போனின் சிறப்பம்சங்கள்!

In அறிவியல்
Updated: 12:07 GMT, Oct 29, 2017 | Published: 12:01 GMT, Oct 29, 2017 |
0 Comments
1246
This post was written by : Kemasiya
maxresdefault

nokia-2 ஸ்சிமாட்போன் சார்ந்த தகவல்கள் சீனாவின் அன்டு தளமொன்றில் வெளிவந்துள்ளது. இந்த ஸ்சிமாட்போன் அந் நிறுவனத்தின் மலிவு விலை ஸ்சிமாட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்சமயம் வெளியாகியுள்ள ஸ்சிமாட்போன், 1 ஜி.பி ரம் மற்றும் 8 ஜி.பி.மெமறி கொண்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் புகைப்படம் எடுப்பதற்காக 8 எம்.பி கமரா மற்றும் 5 எம்.பி செல்பி கமரா கொண்டு nokia-2 அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

nokia நிறுவனம் தனது பல்வேறுபட்ட முயற்சிகளிலும், பல தரப்பட்ட தொலைபேசிகளை வெளியிட்டுவரும் நிலையில்,  nokia-2 வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg