Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானில் தாக்குதல்: 12 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

In உலகம்
Published: 12:10 GMT, Oct 29, 2017 |
0 Comments
1172
This post was written by : Suganthini
kid

ஆப்கானிஸ்தானின் கண்டூஷ் மாகாணத்தில் இடம்பெற்ற  தாக்குதலில், 13 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இம்மாகாணத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலிபான் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், இதில் 13 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலின்போது ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மாத்திரம் உயிர் பிழைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg