Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைகளை பெற்றுத்தரும் உறுப்புரை வலுப்படுத்தப்பட வேண்டும்: காஷ்மீரில் கிளர்ச்சி

In இந்தியா
Published: 03:27 GMT, Oct 30, 2017 |
0 Comments
1371
This post was written by : Kemasiya
edfgdfg

அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 370  வலுப்படுத்தப்பட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முழுமையாக செயற்படுத்தும்வரை கிளர்ச்சியை நிறுத்தப் போவதில்லை என்று  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய மாநாட்டு  கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை அரசியலமைப்பின் உறுப்புரை 370 இன் ஊடாக பெற்றுக் கொள்ளமுடியும். குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு சட்டத்தை உருவாக்க முடியும்.  ஆனால் இதனை நீக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றார்கள்.

இந்நிலையில், குறித்த விடயத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்வரை நாம் தொடா்ந்தும் போராடுவோம். எமது உரிமைகளை பறிக்கும் மத்திய அரசாங்கத்தின் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளாா்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg