Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நவீனத்துவம் கூடிய ஆயுதங்கள் கொள்வனவு: ராணுவம் தெரிவிப்பு

In இந்தியா
Published: 07:08 GMT, Oct 30, 2017 |
0 Comments
1315
icon_com
This post was written by : Kemasiya
the-indian-army-800x445

ராணுவத்திற்கு புதிதாக நாற்பது கோடி செலவில், ஆயுதங்கள்  கொள்வனவு செய்யப்பட உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாநாடொன்றில் உரையாற்றிய பாதுகாப்பத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ராணுவத்தின் போர்த்திறனை நிவர்த்தி செய்வதற்கு இடையுறாக உள்ள பிரச்சினைகள்,  விரைவில் தீர்க்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில்,  இந்த புதிய முறையிலான நவீன ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக,  ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அந்த வகையில்,  ஏழு இலட்சம் துப்பாக்கிகள்,  44 ஆயிரம் எடை குறைந்த இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 44 ஆயிரத்து 600 சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் 10 ஆயிரம் எடை குறைந்த துப்பாக்கிகள் என,  பல்வேறு நவீன ஆயுதங்களை,  40 கோடி பெறுமதியில் கொள்வனவு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக,  ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg